இயேசுவின் பிறப்பு
எல்லோருக்கும் மகிழ்சி, சமாதானம், அமைதி தரும் பெருவிழா. இந்த நல்ல நாளில் நாம் ஒருவரை ஒருவர் மனமகிழ்ந்து வாழ்த்துவோம் பாராட்டுவோம். இயேசு பாலன் கொண்டு வந்த அமைதி, மகிழ்ச்சி உங்கள் உள்ளங்களையும், இல்லங்களையும் நிரப்ப நான் செபிக்கிறேன்.
Wish You A Happy Christmas